சேர்த்தவர் : mozhiarasu, 11-Jan-16, 3:52 pm

மாபெரும் இலக்கியத் திருவிழா 2016

மாபெரும் இலக்கியத் திருவிழா 2016 போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

போட்டியில் யார் கலந்து கொள்ளலாம்

1. அனைத்து கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

போட்டிகள் விபரம்

கவிதைத் தலைப்புகள்:
பெண்
மொழி
இயற்கை
மழை
காதல்

சிறுகதைத்தலைப்புகள்:
காதல்
குடும்பம்
வாழ்க்கை
அறிவியல்
புனைவு
இயற்கை
பெண்

கட்டுரைத்தலைப்புகள்:
தமிழரின் கலாச்சாரம்
தமிழனும் அறிவியலும்
வள்ளுவரின் பார்வையில் உழவு
மேதகு அப்துல்கலாமும் தமிழ் ஆர்வமும்
இலக்கியத்தில் காதல்
மனிததெய்வம் காந்தியடிகளின் அன்புவழி

போட்டி விதிமுறைகள்

1. ஒருவர் மூன்று போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.
2. ஏதேனும் ஒரு தலைப்பில் எழுத வேண்டும்.
3. கவிதை ஏ-4 தாளில் ஒரு பக்கம் அமைதல் வேண்டும்.
4. சிறுகதை ஏ-4 தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகுதல் கூடாது.
5. கட்டுரை ஏ-4 தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகுதல் கூடாது.
6. படைப்புகள் யாவும் பாமினி பாண்டில் (Bamini fond) தட்டச்சு செய்து எமது மின்னஞ்சலுக்கு அனுப்புதல் வேண்டும்.
7. படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 30/01/2016.
8. போட்டிக்கான நுழைவுப் படிவம் எமது இணையத்தில் பதிவிறக்கம் (Downlaod ) செய்து கொள்ளவும்.
9. போட்டிக்கான நுழைவுப் படிவத்தையும், படைப்புகளின் நகல் ஒன்றும், வங்கி வரவோலையும்(D.D) சனவரி 30.2016 க்குள் கீழே உள்ள எமது முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.

நுழைவு கட்டணம்

1. கவிதை ரூபாய் 50/-
2. கட்டுரை ரூபாய் 100/-
3. சிறுகதை ரூபாய் 100/-

நுழைவு கட்டணம் எவ்வாறு எடுக்க வேண்டும்

நுழைவு கட்டணங்களை வங்கி வரைவோலையாக(D.D) poet publication payable at Rajapalayam என எடுக்க வேண்டும்.

போட்டிக்கான நுழைவுப் படிவம் - படைப்புகளின் நகல்- வங்கி வரவோலைய் (D.D) அனுப்பவேண்டிய முகவரி

கவிஞன் பதிப்பகம்,
28 பேபியன் மொழித்தோட்டம்,
திருநகர்,
சென்பகதோப்புச்சாலை,
இராஜபாளையம் 626 117

பரிசு விவரங்கள்

1. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பணமுடிப்பு, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.
2. விழாவில் கலந்துகொள்ளும் படைப்பாளர்கள் அனைவருக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
3. விழாவில் படைப்பாளர்களின் படைப்புகள் அனைத்தும் நூல் வடிவில் வெளியிடப்பட்டு படைபாளர்களுக்கு வழங்கப்படும்.
(குறிப்பு: விழாவில் கலந்துகொண்ட படைபாளர்களுக்கு மட்டும் புத்தகம் வழங்கப்படும்.)மேலும் விழா பற்றி சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
1.மொழியரசு : 9944299923,
2.பாண்டியன்:9442839824,
3.கவிஞன் பதிப்பகம்:04563-230874

ஆரம்ப நாள் : 11-Jan-2016
இறுதி நாள் : 30-Jan-2016  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 20-Feb-2016

மாபெரும் இலக்கியத் திருவிழா 2016 போட்டி | Competition at Eluthu.comமேலே