எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆண்களின் கண்ணீரை ரசிக்கும் பெண்கள் உண்டு பெண்களின் கண்ணீரை...

ஆண்களின் கண்ணீரை ரசிக்கும் பெண்கள் உண்டு
பெண்களின் கண்ணீரை நேசிக்கும் ஆண்கள் உண்டு .
சிறு குழந்தை போல் இருந்தால் போதும்
ஏதும் அறிய எண்ணம் போல்
மனம் இருந்தால் ஏன் இந்த காதல் தொல்லை .
அன்புடன் தோன்றி வெறுப்புடன் முடியும் இது காதல்( லா)
இது என்றும் தொடரும் என்றும் முடியாமல் இதுதான் காதல் .

பதிவு : காளிதாஸ்
நாள் : 10-Dec-13, 9:51 pm

மேலே