------------------ கருத்துகள் -------------------- என் கவிதைகளின் கீழ் கருத்துகள்...
------------------ கருத்துகள் --------------------
என் கவிதைகளின் கீழ்
கருத்துகள் காணாதபோது
வரும் என் வெறுப்பு...
என்னைவிட சிறப்பாய்
எழுதியவன் கவிதையின் கீழும்
காணாதபோது
என் குற்றமாய்
மாறி விடுகிறது .!!