எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நபி மொழி -4 ---------------- வீரன் என்று நீங்கள்...

நபி மொழி -4
----------------

வீரன் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள் ?

என நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் தோழர்களிடம் கேட்டார்கள்....


சண்டையில் யாரை வீழ்த்த முடியாதோ அவன்தான் வீரன் தோழர்கள் பதிலளித்தார்கள் ...

அதற்கு நபியவர்கள்

அப்படியில்லை தோழர்களே

கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே உண்மையான வீரன் ஆவான்

என கூறினார்கள் !

பதிவு : அஹமது அலி
நாள் : 29-Sep-14, 10:33 pm

மேலே