எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆன்மா என்பயணம் புதிய பாதையில் என்னோடு பயணிப்பவர்கள் கொஞ்சம்...

ஆன்மா

என்பயணம்
புதிய பாதையில்
என்னோடு
பயணிப்பவர்கள்
கொஞ்சம் எலும்புகளும்
கொஞ்சம் சதைப் பிண்டமும்
இவைகளில்லா
ஒன்றைத்தான்
இவ்வளவு
நாளாய்த் தேடுகிறேன்.

சுசீந்திரன்

நாள் : 1-Oct-14, 8:23 am

மேலே