எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பு நண்பர்களே ! அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்...

அன்பு நண்பர்களே !

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள் !

எனது எண்ணம் வெற்றிபெற்றுள்ளது என்ற செய்தி அறிந்தேன் !

மிக்க மகிழ்ச்சியாக உள்ளது !
நான் தளத்தில் தவழத் தொடங்கிய நாள் முதல் எனக்கு அன்பும் ஆதரவும் ஊக்குவிப்பும் அளித்து நான் தடுமாறும்போது தாங்கி நின்று எனக்கு நடை பழக்கிய அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன் !


மேலும் நான் எழுத நல்லதொரு தளம் அமைத்ததோடு என் எண்ணத்தைப் பாராட்டி பரிசளித்து ஊக்குவிக்கும் தள நிர்வாகத்திற்கும் எனது நன்றிகளைத் தெறிவித்துக்கொள்கிரேன்

பதிவு : முகில்
நாள் : 25-Oct-14, 11:22 pm

மேலே