நான் தினமும் புறாக்களுக்களுக்கும், காகங்களுக்கும் , மைனாக்கள் ஆகியவற்றிற்கு...
நான் தினமும் புறாக்களுக்களுக்கும், காகங்களுக்கும் , மைனாக்கள் ஆகியவற்றிற்கு காலை சரியாக 6 மணிக்கு அரிசி போடுகிறேன் ... 2 வருடமாக .. அந்த காட்சிகளில் சிலவைதான் இங்கே உங்கள் பார்வைக்கு ....