எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடந்த காலத்தை மீட்கிறேன் என் நினைவுகளாய் !!!! நிகழ்காலத்தை...

கடந்த காலத்தை மீட்கிறேன்
என் நினைவுகளாய் !!!!
நிகழ்காலத்தை நகர்த்துகிறேன்
இதுதான் வாழ்க்கை என்று !!!!
எதிர்காலம் புரியவில்லை
எப்படி என்று !!!!

பதிவு : Anjana
நாள் : 26-Dec-13, 12:47 pm

மேலே