எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பு தோழமை உள்ளங்களே. . . என்னடா மணியனைக்...

அன்பு தோழமை உள்ளங்களே. . . என்னடா மணியனைக் கொஞ்ச நாட்களாகக் காணவில்லையே என்று அன்புத் தோழர்கள் நினைப்பது என் உள்ளத் திரையில் தெளிவாகத் தெரிகிறது. கொஞ்சம் குடும்பச் சூழ்நிலை சரியில்லை. மீண்டும் படையல்களோடு வருவேன். தோழர்களின் படையல்களையும் உள்ளம் நிறையக் கொள்வேன். அதுவரை. . . என்றும் நன்றியுடன்.
உங்கள் தோழன்--- மணியன். . நன்றி.

நாள் : 13-Nov-14, 6:45 pm

மேலே