எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்புள்ள நண்பர்களே..... பிறப்பில் நான் ஒரு மலையாளி.... கேரளத்தில்...

அன்புள்ள நண்பர்களே.....
பிறப்பில் நான் ஒரு மலையாளி.... கேரளத்தில் திருவல்லா என் சொந்த ஊர்... அப்பாவின் வேலைக்காக நாங்கள் தமிழகம் வந்தோம்.... உண்மையில் எனக்கு மலையாளத்தை விட தமிழ் மீது தான் ஈர்ப்பு அதிகம் சரளமாக தமிழில் பேசவும் எழுதவும் கற்று கொண்டேன் இபோது தமிழகத்தில் தான் என் கல்லூரி படிப்பையும் தொடர்கிறேன். நான் என்னை ஒரு தமிழ் பெண் என்று சொல்லி கொள்ளவே விரும்புகிறேன். ஆனாலும் என் சக தோழிகளும் தோழர்களும் இதை கிண்டல் செய்வதோடு அப்படி எல்லாம் யாரும் உன்னை ஏற்று கொள்ள முடியாதென்றும் சொல்கிறார்கள். மேலும் மலபார் என்றே என்னை அழைகிறார்கள். அவர்கள் முன் சிரித்தாலும் எனக்குள் இது வலியை தருகிறது. நான் ஆசை படுவதில் தவறு ஏதும் இருக்கிறதா என்ன??????????

நாள் : 25-Nov-14, 11:39 am

மேலே