வெண்டுறை .. உருண்டு திரண்ட உடலென் றாலும் வறண்ட...
வெண்டுறை ..
உருண்டு திரண்ட உடலென் றாலும்
வறண்ட சருமம் உள்ளவர் ஆயின்
முந்நாள் நடுவில் ஒருநாள் விட்டு
உள்ளங் கையில் எண்ணெய் எடுத்து
மேனி முழுதும் பூசிக் கொண்டு
தினமும் குளித்தால் போதும்