எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கைல எல்லோருக்கும் எல்லாமும் எப்போதும் கெடசிடரதில்ல... ஆனாலும் எல்லாருக்கும்...

வாழ்க்கைல எல்லோருக்கும் எல்லாமும் எப்போதும் கெடசிடரதில்ல...
ஆனாலும் எல்லாருக்கும் எப்போதும் எதாவது ஒன்னு கேடச்சுகிட்டு தான் இருக்கு....
அது நல்லதோ கேட்டதோ நாம அத அணுகும் விதத்தில் அதன் விளைவுகள் இருக்கும்......
கெட்டதிலும் நல்லதை காண்போம்....
நலமுடன் வாழ்வோம்.....

நாள் : 27-Nov-14, 2:04 pm

மேலே