ருசிக்குப் புசிப்பவர்கள் அல்ல இவர்கள் பசிக்குப் புசிப்பவர்கள் .......
ருசிக்குப் புசிப்பவர்கள் அல்ல இவர்கள்
பசிக்குப் புசிப்பவர்கள் ....
எங்கு சென்றுவிட்டாய் இறைவா?
இவர்களின் துயர் தென்படவில்லையா
உனக்கு ................??????