வருடங்கள் பின்நோக்கி விரைவாக செல்கிறது ..ஆனால் மனிதன் காலத்தின்...
வருடங்கள் பின்நோக்கி விரைவாக செல்கிறது ..ஆனால் மனிதன் காலத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்னோக்கியே இருக்கிறான் ,,!காரணம் ..குறுகிய மனப்பான்மை !அடுத்தவன் உயர்ந்தால் மனம் குறு குறுக்குது !அவனை கீழே தள்ளி விட ..என்ன வழி என்று தேடுகிறது !இவற்றை எல்லாம் தவிர்த்து ..பூத்த புதிய ஆண்டை வரவேற்போம் .."எழுத்து "வில் உள்ள அனைத்து தோழமைகளுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..இவ்வாண்டு எல்லோருக்கும் நலம் விளைக்கும் ஆண்டாக ...இயற்கையை நேசிக்கும் ஆண்டாக ..இருக்க ..என் பிரார்த்தனையும் வாழ்த்துக்களும் ...வாழ்க வளமுடன் !