எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா என்ன வருஷம்டா -னு நினைக்கிற அளவுக்கு இந்த...

ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா என்ன வருஷம்டா -னு நினைக்கிற அளவுக்கு
இந்த வருஷம் முடிய போது எவ்ளோ சந்தோஷம் எவ்ளோ சண்டை
எவ்வளவு புரிதல்கள் பிரிவு வாழ்க்கை இதுதானாஇவ்ளோ நாள் விளையாட்டுத்தனமா இருந்துட்டோ இனிமே எப்படி
சமாளிக்க போறோம் இப்படி நிறைய கேள்வி
ஆனாலும் ஒரு தெளிவு வந்து இருக்கு ..........வர வருஷம் தெளிந்த நீரோடையா இருந்தா
சந்தோசம்தான்

பதிவு : இளையராணி
நாள் : 31-Dec-14, 3:07 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே