எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மதிப்பிற்குரிய எழுத்து நண்பர்களே..... பொங்கல் அன்று ஒரு நவ...

மதிப்பிற்குரிய எழுத்து நண்பர்களே.....
பொங்கல் அன்று ஒரு நவ நாகரீக மெக்கானிக்கல் engineer எவ்ளோ அழகா இன்னும் சொல்ல போன கெத்தா நிக்குறாரு பாருங்க.....
இவரு வேற யாரும் இல்ல நம்ம சீனியர் ஸ்ரீ அவர்கள் தான்....
இவர நா இப்படி பார்த்ததே இல்ல பார்த்ததும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு அதா நன் பெற்ற இன்பம் பெருக என் நண்பர்களும்னு பகிர்ந்துகிட்டேன்.....

நீங்க கலக்குங்க ஸ்ரீ.......

நாள் : 23-Jan-15, 5:37 pm

மேலே