எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் ஒன்றுமில்லை.... காதல். கடவுள் ஒன்றுமில்லை... கடவுள். நான்...

காதல் ஒன்றுமில்லை....
காதல்.
கடவுள் ஒன்றுமில்லை...
கடவுள்.
நான் ஒன்றுமில்லை...
நான்.
நீ ஒன்றுமில்லை....
நீ..
ஒன்றுமில்லாத ஒன்று
ஒன்றுமில்லாத, ஒன்று...
புரிதல், அறிதல்
பின்பக்கம்-முன்பக்கம்
மாற்று-என் பக்கம்
உன் பக்கம்....
எது அது -அது இது
சுற்றும், நிற்கும்
நிற்கும், சுற்றும்...
உடைந்த பின்
உடையாது....
உடையாது உடைந்த
பின்னும் .....
எரிகிறது காடு
வலிக்கிறது ஆகாயம்...
பூமி பாதமாகின்-
யாதுமாகிய யாவும்
சாவும்-பிறவி....
ஒன்று இருக்கிறது
உவமை-யாக
உடைதெரியுங்கள்
கண்ணாடியை....

கவிஜி

பதிவு : கவிஜி
நாள் : 28-Jan-15, 11:10 am

மேலே