எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர்களே...... வரலாற்றில் நிகழ்ந்த ஏதாவது சில சம்பவங்களை நீங்கள்...

தோழர்களே...... வரலாற்றில் நிகழ்ந்த ஏதாவது சில சம்பவங்களை நீங்கள் உங்கள் கருத்துக்கு இணங்க மாற்ற நினைத்ததுண்டா.....வாருங்கள்...... மாற்றுவோம்..... இது வரலாற்றை தவறாக சித்தரிக்கும் நோக்கமல்ல.... சே இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாம்..... அல்லது..... பகத் 25 வயதில் இறந்திருக்க வேண்டாம்.... கரிகாலன் மர்மமாக மரணித்திருக்க வேண்டாம்....இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் இத்தனை மோசமான அழிவை சந்தித்திருக்க வேண்டாம்..... இப்படி இன்னும் நிறைய..... இந்த மாதிரி நீங்கள்.... ச்சே... இது நடக்காம இருந்திருக்கலாம்..... இல்லை.. இப்படி நடந்திருக்கலாம்.... என்று நினைத்திருக்கலாம் அல்லவா..... அதை ஒரு பக்க கதையாக எழுதுவோம்..... இதோ முதல் கதையை நானே ஆரம்பித்து விட்டேன்...... (வரலாற்று யாத்திரைகள்) தொடர்வோம்.......விதிகள் ஒன்றுமில்லை.....எழுத தயாராக இருங்கள்..... போதும்....

பதிவு : கவிஜி
நாள் : 1-Feb-15, 9:22 pm

மேலே