எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பட்டாம்பூச்சிகள் சிதற விட்டுச் சென்ற வண்ணங்களைக் கொஞ்சமாய் சேகரித்து...

பட்டாம்பூச்சிகள்
சிதற விட்டுச் சென்ற
வண்ணங்களைக்
கொஞ்சமாய் சேகரித்து ,
எனக்கென்று
சிறு குடையொன்று
செய்து வைத்திருந்தேன்...

சிறு குடையைப்
பூவென்று நினைத்து
மொய்த்தன
சிறு சிறு பட்டாம்பூச்சிகள்....!!


- கிருத்திகா தாஸ்...

நாள் : 7-Feb-15, 2:56 pm

மேலே