நேற்று இரவு முழுவதும் அதே நினைவு ஆவாரங்காடு.. அதரச்...
நேற்று இரவு முழுவதும் அதே நினைவு
ஆவாரங்காடு..
அதரச் சிரிப்பொலி
அவள்விழி நீர் ..
ஆவாரங்காடு..
அதரச் சிரிப்பொலி
அவள்விழி நீர் ..
ஆவாரங்காடு..
அதரச் சிரிப்பொலி
அவள்விழி நீர் ..
ஆவாரங்காடு..
அதரச் சிரிப்பொலி
அவள்விழி நீர் ..
ஆவாரங்காடு..
அதரச் சிரிப்பொலி
அவள்விழி நீர் ..
ஆவாரங்காடு..
அதரச் சிரிப்பொலி
அவள்விழி நீர் ..
ஆவாரங்காடு..
அதரச் சிரிப்பொலி
அவள்விழி நீர் ..
ஆவாரங்காடு..
அதரச் சிரிப்பொலி
அவள்விழி நீர் ..
ஆவாரங்காடு ..................
குமரேசன் கிருஷ்ணனின் 'ஆவாரங்காட்டில்
பூமழை ..
என்னை நனைத்துக்கொண்டே இருக்கிறது ..