எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்... - 'இன்னும் சற்று...



நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்...

- 'இன்னும் சற்று நொடிகளில்' - கவிதைப் போட்டி , சரியாக இன்று காலை 10.00 மணிக்குத் துவங்க உள்ளது என்பதை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே...

கவிதைப் போட்டிக்கான தலைப்பு , சரியாக இன்று காலை 9.30 மணிக்கு , எழுத்து தளத்தின் எண்ணம் பகுதியில் வெளியிடப்படும் என்பதைத் தெளிவு படுத்திக் கொள்கிறேன்...

தங்கள் அனைவரின் முழு ஆதரவையும் பங்களிப்பையும் நாடுகிறேன் நண்பர்களே...

நன்றிகள்...
கிருத்திகா தாஸ்...

நாள் : 15-Feb-15, 6:02 am

மேலே