இதை போல தலைகவசம் இல்லாமல் செல்பவர்களுக்கும், சாலை சந்திப்பு...
இதை போல தலைகவசம் இல்லாமல் செல்பவர்களுக்கும், சாலை சந்திப்பு சிக்னலை மீறுபவர்களுக்கும் கொடுத்தால் குற்றங்கள் செய்வது கணிசமாக குறைய வாய்ப்புண்டு. இந்த சிறுவர்களை இந்த அளவுடன் தண்டித்து அறிவுறை கூறி அனுப்பிய காவலருக்கு
பாராட்டு.