உறவுக்குள் சில நேரங்களில் ஊடல் வரும் தருணங்களில் உறவுகள்...
உறவுக்குள் சில
நேரங்களில் ஊடல்
வரும் தருணங்களில்
உறவுகள் நீ யார் என்ற
வார்த்தையை எளிதாக
கேட்டு விடுகின்றனர் ....
அவ்வார்த்தையின் வலியை
உணரும் நிமிடங்களில் மனம்
கனக்கிறது...
புரிதல் இல்லாத
உறவில் இதும் ஒன்று
என்ற எண்ணம் மனமெங்கும்.....