எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உத்தர வின்றிமேகம் உள்நுழையா மல்தடுக்க பத்திரமாய் மூடிப் பதுங்கிடும்...

உத்தர வின்றிமேகம் உள்நுழையா மல்தடுக்க
பத்திரமாய் மூடிப் பதுங்கிடும் - சத்தமின்றி
கூடார மிட்டுக் குளிர்க்கம்ப ளம்போர்த்தி
ஆடாமல் தூங்கும் மலை .

பதிவு : Shyamala Rajasekar
நாள் : 14-Mar-15, 11:36 am

மேலே