எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சில ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்... OBSERVER...

சில ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்...

OBSERVER நோக்காளர்
RISK நேரிடர்
SOURCES ஆதார வாயில்கள்
TWITTER சுட்டுரை
CHAT சொல்லாடல்
BUSY முடுக்கடி
BENAMI பதிலி
HOME SICK வீட்டேக்கம்
INTERACTION கலந்து வினையாடல்
UPSET நிலை குலை / நிலை குலைதல்
SELFIE கைப்படம்
WHATS APP கட்செவி அஞ்சல்
SMART PHONE அறிதிறன் பேசி
WI-FI கைமெய்
HANG தொங்கல்
ACCESS பெறுவாயில்



நன்றி---தினமணி

நாள் : 15-Mar-15, 9:35 am

மேலே