காளி வேசம் நீ அழகாயில்லையென்று ஒரு பெண்ணிடம் சொல்வதைக்காட்டிலும்...
காளி வேசம்
நீ
அழகாயில்லையென்று
ஒரு பெண்ணிடம்
சொல்வதைக்காட்டிலும்
ஆபத்தானது
உன்கவிதை
அழகாயில்லையென்று
ஒரு பெண் எழுத்தாளரிடம்
சொல்வது.
சுசீந்திரன்.