எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தள நண்பர்களுக்கு என் மனதில் பட்ட ஒரு...

எழுத்து தள நண்பர்களுக்கு
என் மனதில் பட்ட
ஒரு எண்ணம் .........,
தளத்தில் காதலைப்பற்றிய
பதிவுகள் நிறைந்து கிடக்கிறன
ஆனால் அவைகளில் பல போலி முகம் சூடி நிற்கின்றன .
ஒரு படைப்பாளனுக்கு காதல் மிக முக்கியம் .ஆனால்அவனின் தனிச்சிறப்பு
அதை அவன் எவ்வாறு கையாள்கிறான் என்பதில் இருக்கிறது
காதலை வுயர்தவும் வேண்டாம் .தாழ்த்தவும் வேண்டாம் ,
அதன் இயல்பில் ,அதன் வடிவில் ,அதன் அழகில்
இருக்க விடுங்கள் .
உங்கள் கவிகளால் காதல் வாழப்போவது இல்லை .
மாறாக அது காதலை
வாழ்த்துவதாக இருக்கட்டும்,
நண்பர்களுக்கு நன்றி

பதிவு : இப்ராஹிம்
நாள் : 18-Mar-15, 11:26 am

மேலே