எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வண்ண வடக்கொளி வானத்தில் வட்டமிட்டுக் கண்ணைக் கவரும் கலைநிகழ்ச்சி...

வண்ண வடக்கொளி வானத்தில் வட்டமிட்டுக்
கண்ணைக் கவரும் கலைநிகழ்ச்சி ! - அண்ணாந்துப்
பார்த்து ரசித்திட பாரிலுள் ளோருள்ளம்
ஈர்த்திடுங் காட்சி இனிது .

பதிவு : Shyamala Rajasekar
நாள் : 21-Mar-15, 10:10 am

மேலே