எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனிய வணக்கங்கள்...!!! கடந்த மாதத்துக்கான 'இறுதி தேர்வு பட்டியல்'...

இனிய வணக்கங்கள்...!!!

கடந்த மாதத்துக்கான 'இறுதி தேர்வு பட்டியல்' தளத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. ஒருசில படைப்பாளிகள் தனி மடலின் ஊடாக வாக்கு சேகரித்துக்கொண்டு எம்மையும் கடுப்பேத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

தயவு செய்து படைப்பாளியை பார்த்து உங்கள் வாக்குகளை தவறாக தரம் குறைந்த படைப்புகளுக்கு வழங்கிட வேண்டாம். நேரம் ஒதுக்கி தேர்வான படைப்புக்களை ஒரு தடவை படித்து பார்த்து விட்டு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அத்துடன் அவற்றை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.
ப்ரியமுடன்
சந்திரா...

பதிவு : சந்திரா
நாள் : 21-Mar-15, 10:21 pm

மேலே