எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

--- http://eluthu.com/view-ennam/19542 --- இந்த எண்ணத்தை அப்படியே கீழே...

--- http://eluthu.com/view-ennam/19542 ---

இந்த எண்ணத்தை அப்படியே கீழே பதிவு செய்துள்ளேன் .நேற்று வேறோர் இடத்தில் பொறம்போக்கு என்ற வார்த்தையை " பயன் " படுத்தியதின் காரணம் இதுவே .
தொடர்ந்து தமிழர்களை தாக்கிக் கொண்டிருப்பவரை , தமிழர்களை பிச்சை காரர்கள் என்பவரை , அனாதைகள் என்பவரை , திருடர்கள் என்பவரை , மானம் கெட்டவர்கள் என்பவரை ....நாமும் அதே வார்த்தைதான் சொல்ல வேண்டுமா என்ன ?
........................................................................................................................................................................................................


தாலி அறுக்கும் போராட்டம் என்பது ஆச்சரியமளிக்கும் போராட்டம் இல்லை மற்றும் அது புதிதாக இன்று முளைத்த போராட்டமும் அல்ல காலம் காலமாக அதை வேறு வகையில் செய்து தான் வந்திருகிறார்கள் திருவாளர் திராவிட வழிப்பறி திருடர்கள் மன்னிக்கவும் திராவிடம் தான் இன்றைக்கு செத்துவிட்டது என்கிறார்கள் எனவே தமிழ் பேசும் வழிப்பறி திருடர்கள்....!!!!



பதிவு : arunvaali நாள் : 30-Mar-15, 6:21 pm




சரவணா • 30-Mar-2015 8:42 pm
அட ஆமாங்குறேன்... எம்புட்டு நாளாப் போராட... ? அபிச்டூக்கள் எம்பூட்டு அத்துக்கிட்டுப் போயிருப்பாய்ங்க.... எளவு அத்துக் குடுத்துதாம் பாப்பமே.... தமிழ்பேசி வழிப்பறி செய்யுறதுக்கு.... பேசாம சமஸ்கிருதம் ஓதி பிச்சையாப் புடுங்கிக்கலாம்... அட... நைவேத்தியத்த சொன்னேன்...

arunvaali • 30-Mar-2015 9:04 pm
அப்போ ராசா ராசாகளை "தமிழ்" பேசி புகழ்ந்த சங்ககால புலவங்களும் பிச்சை எடுத்தவைன்களோ !!!

அட நான் இலக்கியத்தை சொன்னேன் ..!!!!

சரவணா • 30-Mar-2015 9:11 pm
இப்படி ஏமாத்திப் புடுங்குறதுக்கு அது எம்புட்டோ மேலுங்க... அதுல பாருங்க.. ராசாக்கள் எல்லாம் தமிழ் தாங்க பேசினாங்க... நமஹ... நமுத்த ன்னு புரியாத புகழ் பாடித் தொலைச்சதுக்கு

arunvaali • 30-Mar-2015 9:15 pm
நான் இமசை அரசன் புலிகேசிலையே புலவர் எப்படி பாடுவாங்க என்பதை பார்த்துடங்க... தருமியையும் பார்த்துட்டேன் ..
புரிகிற மொழியில் அடுத்தவரை புகழ்த்து ஏமாற்றுவது எனக்கு ஏற்புடையதல்ல ...

சரவணா • 30-Mar-2015 9:22 pm
புலிகேசியை விடுங்க.. இன்னும் ஒரு பழைய படம்.. புராணப் படம்.. சூது கவ்வும் ன்னு அதுல ஒரு மன்னர் புலவர் காட்சி வரும் பாருங்க.. அதையும் பாருங்க.. வரலாற்று உண்மைகள் நெறைய தெரிஞ்சிக்கலாம் நீங்க... சிம்புதேவனுக்கு வணக்கங்கள்.. பேசாம அதை அவரு ஹிந்திலையோ... சமஸ்கிருதத்துலையோ எடுத்திருக்கலாம்.. ஹ்ம்ம்...

RamVasanth • 30-Mar-2015 8:09 pm
எங்களை நீ வழிப்பறி திருடர்கள் என்றால் உன்னை நான் பொறம்போக்கு என்பேன் .சும்மா இருப்பியா ? - இப்படிக்கு தமிழ் பேசுபவன் .

arunvaali • 30-Mar-2015 9:00 pm
எவன் தாலி அறுக்கிரானோ அவனை தான் வழிப்பறி திருடன் என்று சொன்னேன் ...ஒட்டுமொத்தமாக நான் தமிழ் பேசுபவர்களை சொல்லவில்லை ...

இதை தமிழ் பேசுபவருக்கு தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன் ...

RamVasanth • 30-Mar-2015 9:05 pm
கணவன் இறந்தால் தாலி அறுக்க சொல்கிறார்களே ...தாலியை கூடி நின்று அறுக்கிறார்களே அவர்கள் யார் ?

arunvaali • 30-Mar-2015 9:10 pm
செத்து போன பிறகு கட்டுன தாலிய எடுத்தா தானே ....வேறு தாலி கட்டுவதற்கு ...

உயிரோடு இருக்கும் போது தாலி எதற்கு அறுக்குறீங்க ????

நான் ஒன்னு சொல்லுருங்க இன்னும் 50 வருசத்துக்கு அப்புறம் தாலி இருக்காது ... சம்பிரதாய சடங்கு மட்டும் தான் தாலி இருக்கும் ,,அதுவும் மணநாளில் மட்டும் தான் இருக்கும் ..

தாலி அதுவாவே காணாம போய்டும் ... தேவை இல்லாத போராட்டம் இது ...

RamVasanth • 30-Mar-2015 9:23 pm
//செத்து போன பிறகு கட்டுன தாலிய எடுத்தா தானே ....வேறு தாலி கட்டுவதற்கு//

70 வயது ஆயாவுக்கு வேற தாலி கட்டவா தாலி அறுக்கிறிங்க ? ...தாலி அறுத்து பிறகு எத்தனை பேருக்கு தாலி கட்டி வச்சிங்க ?

//தாலி அதுவாவே காணாம போய்டும் ... // - எதுவும் அதுவா காணாம போகாது . வடிவேலு கதையில கிணறை தவிர ... அது சரி .. அதுவா காணாம போற பொருளுக்கு நீர் ஏன் இவ்வவளவு வக்காலத்து வாங்குகிறீர் ? கட்னா என்ன , அறுத்தா என்னன்னு போக வேண்டியதுதானே ...
ஏன் டென்ஷன் ஆகி திராவிட திருடர்கள் , தமிழ் திருடர்கள் னு கூவூகிறீர் .

arunvaali • 30-Mar-2015 9:31 pm
70 வயது ஆயா வேறு திருமணம் செய்ய கூடாதா ..அது தனிப்பட்ட உரிமைங்க ..அது ஏன் நீங்க தடுக்குறீங்க ??

ஹஹஹா .போகிற போக்கில் நீங்களும் எங்க பக்கம் வந்திருவீங்க போலிருக்கே!!!

சுடிதார் போடுன்னு யாரைவது கட்டாயபடுத்தினோமா.இல்லையே .வசதி சவ்கரியம் எதுவோ அதுவே நாளிடைவில் பழக்கம் ஆகிவிடும் ,,

தாலியும் அப்படி தான் .. நாளிடைவில் மறக்கப்படும் ..மறுக்கப்படும் ...


RamVasanth • 30-Mar-2015 9:47 pm
//ஹஹஹா .போகிற போக்கில் நீங்களும் எங்க பக்கம் வந்திருவீங்க போலிருக்கே!!! // - இதிலேயே தெரிகிறது நீர் எந்த பக்கம் என்று ...
முதல்ல வாதம் பண்றவங்களுக்கு எதை பேசணும் , எதை பேசக் கூடாதுன்னு தெரியனும் .அதை முதல்ல கத்துகிட்டு , பழகிக்கிட்டு வாங்க .அப்புறம் வந்து உங்கள் தத்துவம் எல்லாம் அள்ளி விடுங்க ....

தமிழ் என்பது எம் அடையாளம் .. எம் முகவரி . அதை கேலி செய்வது , சீண்டி பார்ப்பது எல்லாம் செய்தால் பொறம்போக்கு என்ற வார்த்தை நாங்கள் பேசுவதில் மிக நல்ல வார்த்தை ஆகி விடும் .

arunvaali • 30-Mar-2015 10:06 pm
நான் நியாயத்தின் பக்கம் ..அதை தான் சொன்னேன் ..நீங்கள் எதோ ஒன்றை கற்பனை செய்து கொள்ளாதீர்கள் ...

தமிழை நான் எப்போது கேலி செய்தேன் ... !!

ஓடுகாலி என்ற வார்த்தையே தமிழ்நாடு சட்டசபை மரபில் இருக்கும் போது புறம்போக்கு இருக்கலாம் ...

நாள் : 2-Apr-15, 6:42 am

மேலே