எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பத்து கிணறுகள் ஒரு குளத்துக்கு சமம். பத்து குளங்கள்...

பத்து கிணறுகள் ஒரு குளத்துக்கு சமம்.
பத்து குளங்கள் ஒரு ஏரிக்கு சமம்,
பத்து ஏரிகள் ஒரு மகனுக்கு சமம்.
பத்து மகன்கள் ஒரு மரத்துக்கு சமம்.
-- சுரபாலர்

பதிவு : அருண்
நாள் : 2-Apr-15, 10:19 am

மேலே