எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தன் கதாநாயகன் திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை என்று...

தன் கதாநாயகன் திரைப்படம் குறிப்பிட்ட தேதியில்
வெளியாகவில்லை என்று போராடுகிறான்,
தன் இனம் அழிக்கப்பட்டபோது தொலைக்காட்சியில்
மானாட மயிலாட பார்த்துக்கொண்டிருந்த
உணர்ச்சிமிக்க தமிழன்..!!!

நாள் : 11-May-15, 9:37 am

மேலே