எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்று சிறு வயதில் பட்டாம்பூச்சி பிடிச்சு திரிகையில், விமானம்...

அன்று சிறு வயதில்
பட்டாம்பூச்சி பிடிச்சு திரிகையில்,
விமானம் பறப்பதைக் கண்டு
அதிசயித்து ஓடிய நான்,
அவசர அவசரமாய் விமானம் பிடித்து
ஊர் வந்து இறங்கி பட்டாம்பூச்சி பறப்பதைக்கண்டு
அதிசயித்து நின்றேன் இன்று...

நாள் : 11-May-15, 9:49 am

மேலே