அன்பே ...... ஆவ் என்று நீ கொட்டாவி விட்டாலும்...
அன்பே ......
ஆவ் என்று
நீ
கொட்டாவி விட்டாலும்
வாவ் என்று
முணுமுணுக்கின்றன
எனது உதடுகள் !
================================
பூந்தமல்லியில் இருந்து ஒரு காதல் கிறுக்கன் !