எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எத்தனை உறவுதனில் உள்ளத்தில் நிலைத்திருக்கும் அத்தனை உறவுகளில் -எனை...

எத்தனை உறவுதனில்
உள்ளத்தில் நிலைத்திருக்கும்
அத்தனை உறவுகளில் -எனை
மொத்தமாய் கோர்த்து விட்டாய்

அன்பு எனும் ஒரு புன்னகை
கடல் கடந்து ஒலிக்கின்றது
செவிகளின் ஓரம் அல்ல இதயத்தின் ஓரம்
உன் நினைவுகளாக

நாள் : 16-May-15, 12:17 pm

மேலே