எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சந்தப்பா விருத்தப்பா கலிப்பா வெண்பா தாழிசைப்பா கொச்சகப்பாத் தனிப்...

சந்தப்பா விருத்தப்பா கலிப்பா வெண்பா
தாழிசைப்பா கொச்சகப்பாத் தனிப் பாவுக்கும்
விந்தை யப்பாவாகிய கிரந்தப் பாவும்
வெல்லப் பாவது போல விகடப் பாவும்
எந்தப்பா வுரைத்திடினும் ஒரு பேறில்லா
ஏதப்பா விக்குநின திணைப் பாதத்தைக்
கந்தப்பா முருகப்பா போரூர் வாழ்வே
கையப்பா மெய்யப்பா காட்டப் பாவே.


**

இப்பாடல் பாடிய புலவர் யாரென்று அறிய முடியவில்லை. தெரிந்தவர் அறியத்தாருங்கள்.

பதிவு : வியன்
நாள் : 20-May-15, 5:28 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே