எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பர்களே எல்லோருக்கும் பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு...

நண்பர்களே

எல்லோருக்கும் பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி பற்றிய மின்னஞ்சல் வந்திருக்கும் தளத்தில் இருந்து .அவர்களின் இந்த உயரிய பணிக்கு நன்றி தெரிவித்து கொள்ளும் வேளையில்
போட்டி திறனாய்வுக்கான கதைகளின் இணைப்புகள் பற்றிய என் எண்ணம் தளத்தின் " எண்ணம் " பகுதியில் மேல் புறத்தில் இருக்கிறது .போட்டி முடியும் வரை அது அங்கேதான் இருக்கும் .

பங்கேற்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள நல்லதொரு / எளியதொரு வாய்ப்பை அளித்த தளத்தாருக்கு நன்றி .
வாருங்கள் ..எழுதுங்கள் .
பயன் அளிப்போம் .பயன் பெறுவோம் .
நன்றி .

நாள் : 25-May-15, 12:52 pm

மேலே