இந்தத் தளத்தின் பலமே படைப்புகளுக்கு வரும் வளமான கருத்துக்களே!...
இந்தத் தளத்தின் பலமே படைப்புகளுக்கு வரும் வளமான கருத்துக்களே! அனால் சமீப காலமாக கருத்துக்கள் கூறுவது மிகவும் குறைந்து விட்டது....
நல்ல விமர்சன கருத்துக்கள், எழுதுபவர்களை மேலும் எழுதத் தூண்டும்.... அதிலும் மூத்த எழுத்தாளர்களின் கருத்துக்கள் உற்சாக tonic . குறைகளை சுட்டிக் காட்டும் போதும் அவ்வாறே வரவேர்க்கப் பட வேண்டும்......