எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நவநாகரீக தமிழ்ப்பெண் நவநாகரீக உடையில் இடுப்பில் குழந்தை காவிக்கண்டை...

நவநாகரீக தமிழ்ப்பெண்
நவநாகரீக உடையில்
இடுப்பில் குழந்தை
காவிக்கண்டை ஊட்டும் அழகில்
மகிழ்ச்சி கொண்டேன்
“Finish it fully” என்றார்
வேதனை கொண்டேன்

நாள் : 29-May-15, 11:49 pm

மேலே