விதை தூவி, நாற்றாவுனவுடன் , பிறிது அழகாக நட்டுவைத்து...
விதை தூவி, நாற்றாவுனவுடன் , பிறிது அழகாக நட்டுவைத்து , ஏர் உழுது , களைஎடுத்து , கதிர் முற்றியவுடன் அறுத்து , கட்டுகளை இணைத்து , களத்து மேட்டில் அடுக்கி வைத்து , செமைகளை அடித்து , நெல் தனியாக , பதர் தனியாக பிரித்தெடுத்து , நெல்லை சேமித்து , பின் அரிசியாக்கி , சந்தைக்கும் அனுப்பிவிட்டு விலைக்கு , காய்ந்த கதிர்களை வைக்கோலாக்கி கால் நடைகளுக்கு தீவனமாக்கி , அறுத்த அரிசியை சுத்தம் செய்து அன்னமாக்கி நமக்கு படைக்கும் உன்னத பொருளை , உணவை ,உருவாக்கும் அடித்தளம் , விளைநிலங்கள் இன்று காணாமலேயே போய்விடுகிறது . அதுதான் வருத்தம். காண கிடைக்காதகாட்சியே இது