எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு குட்டி கதை அன்று அவனுக்கு ஃபேர்வல் டே...

ஒரு குட்டி கதை

அன்று அவனுக்கு ஃபேர்வல் டே
இது வரை ஏர்படாத ஓர் உணர்வு
அவன் மனதை ஆட்சி செய்து இம்சை செய்கிறது
எதையோ இழந்துவிட்டு செல்வது போல் ஓர் உணர்வு
யோசிக்கின்றான் யோசிக்கின்றான் அரை நிமிட யோசிப்பின்
பிறகு எதையோ கண்டு கொள்கிறான்
உடனே தனது வகுப்பறை நோக்கி ஓடுகிறான்

அவன் ஓடிய அதே சமயம் அவள் கேன்டினில் தனது தோழியிடம்
கொஞ்சம் wait பன்னு class வரை போய்ட்டு வர்ரேன் என்றவாரே
அவளும் வகுப்பறையை நோக்கி ஓடுகிறாள்

இருவரும் ஒரே நேரத்தில் வகுப்பறைக்குள் நுழைகின்றனர்

வகுப்பறைக்குள் நுழைந்த இருவரும் நிம்மதி அடைகின்றனர்

climax கு கீழே செல்லவும்









அவன் அப்பாடா நல்ல வேலை செருப்பு இங்கேதான் இருக்கு

என்று நினைத்தவாரே தனது புதிய bata செருப்பை அனிந்து சென்ற அதே சமயம்

அவள் தன்னுடைய ஹான்ட் பேக்கை எடுத்துக் கொன்டு சென்றிருந்தாள்

(உங்க மைன்ட் வாய்ச நான் கேட்ச் பன்னிட்டேன்)







நாள் : 1-Jun-15, 6:22 pm

மேலே