எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கேட்டதில் ரசித்தது: மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும் ! திருவடியில்...

கேட்டதில் ரசித்தது:

மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும் !
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்!
அணிமுத்து மாலை எட்டுத்தொகையாகும் !
அணிமுத்து மாலை எட்டுத்தொகையாகும் !
அவள் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும், திருக்குறளாகும்!!!!

நாள் : 3-Jun-15, 7:45 pm

மேலே