எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கரிச்சா மண்ட சட்டித் தலையன் கொத்துன கல்லு முள்ளு...

கரிச்சா மண்ட
சட்டித் தலையன்
கொத்துன கல்லு
முள்ளு மண்ட
எதற்கும் கவலைப்படாமல்
ஒரு முறையாவது
வெட்டிவிட வேண்டும்
அம்மா சொல்வது போல
அரை சென்டிமீட்டருக்கு
சற்றே அதிகமாக முடியை...
--கனா காண்பவன்

பதிவு :
நாள் : 10-Jun-15, 11:24 am

மேலே