எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காக்காமுட்டை படம் பார்த்துவிட்டீர்களா !!! திரும்பும் திசையெல்லாம் கேள்வி...

காக்காமுட்டை படம் பார்த்துவிட்டீர்களா !!! திரும்பும் திசையெல்லாம் கேள்வி கணைகள்

பார்த்துவிட்டேன் .... படம் சுமார் ரகம் தான் ...அதை ஏனோ இவ்வளவு பெரிது படுத்துகிறார்கள் ...

குப்பத்து பசங்க பிசா திங்க ஆசைபடுறாங்க ..அதற்கு போராடும் கதையே காக்காமுட்டை ...

ஏழை பணக்காரன் என்ற இந்த செண்டிமெண்டை வைத்தே பல படங்கள் MGR ரஜினி காலம் தொட்டு ஹிட் அடித்திருகிறது.அதில் இதுவும் ஒன்று

ஏழையாய் இருப்பது ஏழையின் தவறு தானே தவிர பணக்காரன் தவறு இல்லை ...

எத்தனை காலம் இதே செண்டிமெண்டை வைத்து படம் எடுப்பார்கள் என்று தெரியவில்லை ..

ஏழைகள் இருக்கும்வரையா ??!!!!!

பதிவு : அருண்ராஜ்
நாள் : 17-Jun-15, 5:39 pm

மேலே