எழுத்தில் சுயவிவரப்பக்கத்தில் பின்தொடரு என்னும் புதிய பகுதி வெளியாகி...
எழுத்தில் சுயவிவரப்பக்கத்தில் பின்தொடரு என்னும் புதிய பகுதி வெளியாகி உள்ளது.
இவர் பின்தொடர்பவர்கள் என்பது ...
நாம் ஒரு உறுப்பினரின் சுயவிவரப்பக்கத்திற்கு சென்று "பின்தொடரு" என்பதை தேர்வு செய்யும் போது அந்த உறுப்பினர் இந்த பட்டியலில் இணைவார்.
இந்த பட்டியலில் நீங்கள் சேர்க்கும் நபர்களின் பதிவுகள் அல்லது நடவடிக்கைகள் (public activities) உங்கள் சுயவிவரப்பக்கத்தின் "நண்பர் செய்திகள் (Friends Activities)" என்பதில் வரும் .
இவரை பின்தொடர்பவர்கள் என்பது ....
யாரெல்லாம் நமது சுயவிவரப்பக்கத்தில் "பின்தொடரு" என்பதை தேர்வு செய்தார்களோ அவர்களின் பட்டியல் ..
அவர்களின் சுயவிவரப்பக்கத்தில் "நண்பர் செய்திகள் (Friends Activities)" என்பதில் நமது பதிவுகள் அல்லது நடவடிக்கைகள் (public activities) தெரியும்.
மேலும் உங்கள் நண்பர் விண்ணப்பத்தை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் போது இந்த பட்டியலில் இணைகிறார்.