எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெரிதினும் பெரிது எங்கள் தமிழ்!!! ---------------------------------------- அன்னைத் தமிழ்......

பெரிதினும் பெரிது எங்கள் தமிழ்!!!
----------------------------------------

அன்னைத் தமிழ்...
ஆசைத் தமிழ்!
_____________

இன்பத் தமிழ்...
ஈகை தமிழ்!
______________

உண்மைத் தமிழ்...
ஊற்றுத் தமிழ்!
_______________

எழில் தமிழ்...
ஏறு தமிழ்!
________________

ஐ தமிழ்...!
________________

ஒன்றே தமிழ்...
ஓசை தமிழ்!
________________

ஒளதாரியம் தமிழ்...

நாள் : 3-Jul-15, 10:02 am

மேலே