எழுத்து குழுமத்தினர் கவனிக்க: என்னுடைய 'இவர் பின் தொடர்பவர்கள்'...
எழுத்து குழுமத்தினர் கவனிக்க:
என்னுடைய 'இவர் பின் தொடர்பவர்கள்' என்பதில் கொடுக்கப்பட்ட எண்ணிகையின்படி நபர்கள் அந்தத் தலைப்பின் கீழ் வரவில்லை;
இவரைப் பின் தொடர்பவர்கள் என்ற தலைப்பின் கீழ் சில பேருடைய படங்கள் மீண்டும் மீண்டும் (கடைசியில்) வருகின்றது; கவனித்து ஆவன செய்யவும்:
பின் தொடர்பவர்கள் பட்டியலுக்கும் நண்பர்கள் பட்டியலுக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிவிக்கவும்;
பகிரு என்று குறிப்பிடும்பொழுது அது நண்பர்களின் முகப்புகளில் வருமா, அல்லது பின் தொடருபவர்களின் முகப்பில் வருமா என்பதைத் தெளிவுபடுத்தவும்.
தொடருபவர்கள் பட்டியல்கள் இரண்டிலுமே பெயர்களை அகர வரிசையில் வரும்படி அமைத்துக் கொடுத்தால் தேடும்பொழுது சுலபமாக இருக்குமென்று நினைக்கிறேன்.
அன்புடன்
எசேக்கியல்