எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

MP -யும், பழம் பெரும் நடிகை(⁉️)யுமான ஹேமமாலினியின் மிக...

MP -யும், பழம் பெரும் நடிகை(⁉️)யுமான ஹேமமாலினியின் மிக மிக விலை உயர்ந்த கார், ஒரு மிக சாதாரண மாருதி ALTO கார் மீது மோதிய விபத்தில் அந்த சாதாரண காரில் இருந்த ஐவரில்குழந்தை சிறுமி 'சின்னி' பரிதாபமாக உயிரிழந்தாள். பழம் பெரும் நடிகைக்கு ஜெய்ப்பூர் பிரபல மருத்துவமனையில் உடனடி சிகிச்சை, மாருதி காரில் உயர்தப்பிய மீதமுள்ள நன்கு பேருக்கும் அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இறந்த குழந்தை பற்றி ஹே.மாலினி விசாரிக்க கூட இல்லையாம், சோகத்தில் மூழ்கியுள்ள பெற்றோர் கதறல். இந்த அழகில் Bollywood நடிகர்கள் 'ஹே'க்கு சிக்கிரம் குணமாக பிரார்த்தனை செய்கிறார்களாம். என்ன கொடுமை இது❔❓❓

நாள் : 3-Jul-15, 9:38 pm

மேலே