எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

16 செல்வங்கள்(பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க)!! __________________________________________ 1)களையாத...

16 செல்வங்கள்(பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க)!!
__________________________________________

1)களையாத கல்வி
2)குறையாத வயது
3)கபடில்லா நட்பு
4)கன்றாத வளமை
5)குன்றாத இளமை
6)பிணியில்லா உடல்
7)சலிப்பில்லா மனம்
8)அன்பான வாழ்க்கை துணை
9)தவறாத மக்கட்பேறு
10)குறையாத புகழ்
11)வார்த்தை தவறாத நேர்மை
12)தடைகள் வாரா கொடை
13)தொலையாத செல்வம்
14)கோணாத கோல்
15)துன்பம் இல்லா வாழ்க்கை
16)இறைவனின் அருள்

நாள் : 3-Jul-15, 9:38 pm

மேலே