எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கையென்பதும் ஒரு கண்ணாடி அதை உடையாமல் பார்த்தால் ஒன்றாக...

வாழ்க்கையென்பதும் ஒரு கண்ணாடி
அதை உடையாமல் பார்த்தால்
ஒன்றாக தெரிவாய்
உடைந்த பின் பார்த்தால்
ஒவ்வொன்றாக தெரிவாய்...

- ஜின்னா

நாள் : 11-Jul-15, 6:11 pm

மேலே